Kadavulae Murugaa.. un arul elloru melaium padanum.. when we sing kantha shashti kavAcham.. it creates unique vibration at home.. thanks to the person who had written the lyrics here.. Murugaa un pugazh men melum paranthu viriyattum.. un thamizh ellor manathilum nirainthu valiyattum.. vaazhga valamudan.ஸ்ரீ தேவாராய ஸ்வாமியால் இயற்றப்பட்ட கந்த சஷ்டி கவசம், ஒரு அரிய மற்றும் மதிப்புமிக்க புதையல் ஆகும். இது நம் வாழ்வில் வெற்றி பெற உதவுகிறது. நம் மனதை ஒரு நிலை படுத்தி முருகப்பெருமானை நினைத்து இதனை தொடர்ந்து படிக்கவும்….
Aanmeegam (ஆன்மிகம்) is one of the best Tamil Aanmeegam websites. At Aanmeegam, our mission is to distribute the value of worshiping GOD to the Tamil people. Our blog is the best place to know about God stories, Devotional stories in Tamil, Aanmeega Kurippugal, Temple history in Tamil, Aanmeegam Tips, Thagavalgal in Tamil, Bakthi Kathaigal in Tamil.
Aanmeegam offers you the opportunity to connect with a monthly audience of over 50K+ Organic Users per month with nearly 150K+ Page Views in last 30 days. We have ad space available in our site and can help you to get targeted traffic and conversion to your website. லிங்காஷ்டகம் பாடல் வரிகள் ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்நிர்மல பாஷித சோபித லிங்கம்ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம் – 1 விளக்கம்பிரம்மன் விஷ்ணு எல்லாத் People chants Skanda Sasti Kavacham on Skanda Sashti, it is composed by Sri Deva Raya Swamigal in 16 century to obtain the grace of Lord Murugan. Sakalam.org providing kantha sasti kavasam in Tamil Lyrics pdf. Kantha sasti kavasam in Tamil PDF file for free Download & Chant.Protect the two thighs – O great Vel! Protect the knees and calves – O bright Vel! Protect the toes and feet – O Vel of grace! Protect the two hands – O Vel of. Kandha sasti kavasam lyrics Tamil. கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் Kandha sasti kavasam lyrics in tamil. kantha sasti kavasam lyrics in Tamil. Thuthipporku Valvinaipom Thunbampom Nenjil Pathipporku Selvam Palithuk. Kandha Sasti Kavasam Lyrics has penned in Tamil by Sri Devaraya Swamy. Kandha Sasti Kavasam Lyrics in Tamil துதிப்போர்க்கு வல்வினைபோம். Kandha sasti kavasam lyrics in Tamil: கந்த சஷ்டி கவசம் என்பது முருகப்பெருமானை போற்றி பாடும். Watch Kandha Sashti Kavasam with Tamil Lyrics | கந்த சஷ்டி கவசம்#KandhaShastiKavasam #Murugan #TamilDevotionalSongsSubscribe To Swasthiktv: https://bit.ly/2Z.. Kanda Sashti Kavasam in Tamil Kanda Sashti Kavasam in Tamil Kanda Sashti Kavasam – Tamil Lyrics (Text) Kanda Sashti Kavasam– Tamil Script Skanda Shashti. Slogas. 1198. twitter. pinterest. Kandha Sasti Kavasam. Kantha Sasti Kavasam Lyrics in Tamil. கந்த சஷ்டி கவசம். குறள் வெண்பா. Read Kanda Sasti Kavasam Lyrics in English. Skanda Sasti Kavasam Tamil Lyrics. கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள். காப்பு. துதிப்போர்க்கு வல்வினைபோம். சரஹண பவனார் சடுதியில் வருக!. விணபவ சரஹ,வீரா நமோ நம! நிபவ சரஹண நிற நிற நிர்றென. வசர ஹணப. காப்பு. அமரர் இடர்தீர அமரம் புரிந்த · பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை. கீதம் பாட. Peace will prevail at home. The devotee will enjoy every good fortune under the sun. As a warrior going to battle puts on armour to protect himself, so Kanda Sasti Kavacam helps one to be safe in day-to-day life. See the. In honor of Thaipusam this year, we share the very popular devotional hymn Kanda Sashti Kavacham on Lord Muruga. Composed by Devaraya Swamigal in Tamil, the song glorifies. மேவிய வடிவுறும் வேலவா போற்றி! தேவர்கள் சேனா பதியே போற்றி! குறமகள் மனமகிழ் கோவே போற்றி! கந்த சஷ்டி கவசம் சிறப்பு : துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில். Tamilgod.org, ஆன்மீகத் தேடல், தகவல்கள் & சிந்தனை – devotional song lyrics, spiritual readings even values and principles. Hoping that, through this spiritual blog, I would be able to inspire and motivate you to keep strengthening your faith.
இது சாத்தியம். கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராயசுவாமிகள், தனது பாடல் வரிகளில் இந்த மந்திரச் சொற்களைச் சேர்த்துள்ளார். இந்த வரிகளைச் சொன்னால், நாம் நியமத்துடன் மேற்கண்ட மந்திரங்களைச் சொன்னதாக அர்த்தமாகிறது. நமது முக்திக்காக நம் மகான்கள் செய்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல!
என்று மந்திரங்களைச் சேர்த்துச் சொல்லும்போது, அதன் சக்தி மிக மிக அதிகமாகிறது. ஆனால், இதை ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று, முறையாக சொன்னால் நினைக்க முடியாத சித்திகளை எல்லாம் முருக பெருமான் அருளினால் வரங்களாகப் பெறலாம்.
உலகில் தோன்றி இன்று வரை தங்களின் பண்பாடு மற்றும் வாழ்வியலில் பெரிய அளவில் பிற கலாச்சாரங்களின் தாக்கமில்லாமல் இன்று வரை உயிர்ப்புடன் இருப்பது தமிழர்களின் வாழ்வியல் மற்றும் பண்பாடு ஆகும். அப்படிப்பட்ட தமிழர்களின் இறைத்தன்மை கொண்ட மொழியான “தமிழ்” மொழியில் இறைவனைப் போற்றி வணங்கும் சிறந்த பாடல்கள் பல உள்ளன. அதிலும் தமிழர்களின் “காக்கும் கடவுளான” “கந்தனாகிய” “முருகப்பெருமானுக்கு” பல பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. அப்படி முருகப்பெருமானின் மீது இயற்றப்பட்டு அனைவராலும் பரவலாக அறியப்பட்ட பாடல் தான் “கந்த சஷ்டி கவசம்”கந்த சஷ்டி கவசம் சிறந்த ஒரு மந்திர அதிர்வுகளைக் கொண்ட பாடலாக இருக்கிறது. தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் கடவுளாகிய முருகப் பெருமானை முதன்மைக் கடவுளாகக் கொண்டு, சில சித்தர்கள் அம்முருகப்பெருமானுக்கு கோவில்களையும் அம்முருகனைப் போற்றி சில பாடல்களையும் அப்பாடல்களில் வடமொழியான சமஸ்கிருதத்திற்கு நிகரான “தெய்வீக மற்றும் நேர்மறையான” அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை அவர்களின் பாடல் வரிகளில் பயன்படுத்தியிருப்பர். அந்த சித்தர்களின் மரபை பின்பற்றிய இந்த புலவரும் மந்திர அதிர்வுகளைக் கொண்ட பல தமிழ் எழுத்துக்களை இப்பாடலில் பயன்படுத்தியுள்ளார். காந்தி சஷ்டி கவசம் பாடலை தொடர்ந்து காலை மாலை வேளைகளில் பாடி வர நமக்கு நமது உடலில் அனைத்து பகுதிகளிலும் இப்பாடலின் மந்திர அதிர்வுகள் ஊடுருவி சென்று நமது உடலிலும் மனத்திலும் ஒரு நேர்மறையான அதிர்வுகளை ஏற்படுத்தும்.மேலும் நவ கோள்களின் தீய பலன்கள் நமக்கு ஏற்படாமல் காக்கும். கண்ணுக்குத் தெரியாத துஷ்ட சக்திகள், பிறரின் பொறாமை, வஞ்ஜக எண்ணங்கள், பிறர் நமக்கு செய்த பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளிலிருந்து நம்மை காக்கும்.
இந்த கந்த சஷ்டி கவசம் தெய்வாம்சம் கொண்ட தமிழ் மொழியை கற்பதற்கு ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில் இந்த சஷ்டி கவசம் பாடல் முழுவதும் நாம் அன்றாடம் பேசுவதற்கு பயன்படும் பெரும்பாலான தமிழ் மொழியின் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதே நேரத்தில் சில “செந்தமிழ்” எனப்படும் தூய தமிழ் வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. கந்த சஷ்டி கவசம் அதை நாம் தொடர்ந்து சத்தமாக படித்து வரும் போது, நாம் பேசும்போது நமக்கு எளிதில் உச்சரிக்க வராத தமிழ் வார்த்தைகளை நாம் நன்கு உச்சரிக்க கற்றுக்கொள்ளலாம். மேலும் தமிழ் மொழியின் “இலக்கணம், எதுகை- மோனை, நடை, சந்தம்” போன்றவற்றை கற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த வழி இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் அதை படிப்பதாகும்.கந்த சஷ்டி கவசம் பாடலை மாதந்தோறும் வரும் வளர்பிறை சஷ்டி தினத்தன்று பாடுவதால் அந்த முருகப்பெருமானின் அருளால் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அனைத்து துன்பங்களும். நீங்கும். மேலும் முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமைகளில், காலையில் வீட்டிலோ அல்லது முருகனின் சந்நிதியிலோ பாராயணம் செய்வது மிகுந்த நன்மைகளைத் தரும். மேலும் “கார்த்திகை” மாதத்தில் வரும் “கந்த சஷ்டி விரத” காலத்தில் காலையில் குளித்து, முடித்து விட்டு வீட்டின் பூஜையறையில் அமர்ந்து முருகனின் படத்திற்கு பூக்கள் சூட்டி, தீபமேற்றி முருகனை மனதார தியானித்து, கந்த சஷ்டி கவசம் பாடலை பாடி வர, அவர்கள் வாழ்வில் விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றித் தருவார் அந்த கந்தனாகிய முருகப் பெருமான்.
Skanda shasti kavasam
Skanda sashti kavacham lyrics in tamil
ஒரிஜினல் கந்த சஷ்டி கவசம்
Kanda sashti kavasam in tamil
Kanda sashti kavasam sulamangalam sisters
Skanda sashti kavacham mp3
கந்த சஷ்டி கவசம் தமிழில்
Skanda sasti kavasam lyrics
Kandha sasti kavasam lyrics with meaning in tamil
Kandha sasti kavasam mp3 download
கந்த சஷ்டி கவசம் மந்திரம்
கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் pdf download
Kanda sashti kavasam lyrics in english
Kandha guru kavasam lyrics in tamil
Kanda sashti kavacham lyrics in english
கந்த சஷ்டி கவசம் அறிவியல் பூர்வமாக இயற்றப்பட்ட ஒரு பாடலாக கூடக் கூறலாம். ஏனெனில் இப்பாடலில் சில இடங்களில் தமிழ் மொழியின் சில எழுத்துக்கள் மட்டும் இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படை எண்களின் வரிசையில் அமைந்துள்ளது. எனவே இந்த கந்த சஷ்டி கவசப் பாடலை 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளை பாடச் செய்வதின் மூலம் அவர்களின் மூளையின் செயல் திறன் அதிகரிக்கும். அக்குழந்தைகளிடம் புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் உண்டாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மேலும் திக்கு வாய் மற்றும் பேச்சாற்றலில் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளை இந்த கந்த சஷ்டி கவசம் பாடலை அவ்வப்போது வாய்விட்டு படிக்க ஊக்குவிப்பதின் மூலம், அவர்களின் அத்தகைய குறைபாடுகள் நீங்குவதை நாம் காண முடியும்.19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “தேவார சுவாமிகளால்” எல்லாம் வல்ல அந்த முருகப் பெருமான் மீது இயற்றப்பட்டது தான் இந்த “கந்த சஷ்டி கவசம்”. இந்த கந்த சஷ்டி கவசப் பாடல் உண்மையிலே ஒரு மிகச் சிறந்த படைப்பாகும். ஏனெனில் சிறந்த முருகப் பெருமான் பக்தராகிய அருணகிரி நாதர் அந்த முருகனின் புகழைக் கூறும் தெய்வீகமான “திருப்புகழ்” என்ற பாடல்கள் கொண்ட தொகுப்பை இயற்றிய பிறகு அவரைப்போலவே ஒரு தெய்வீகத்தன்மை கொண்ட இந்த கந்த சஷ்டி கவசத்தை இயற்றியுள்ளார் தேவார சுவாமிகள். இந்த கந்த சஷ்டி கவசம் பாடல் முதன் முதலில் “திருச்செந்தூரின்” கடற்கரையில் அரக்கர்களை வதம், புரிந்து அங்கே “செந்திலாண்டவராக” ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் முருகப்பெருமானின் சந்நிதியில் முதன் முதலாக பாடப்பட்டு, அரங்கேற்ற பட்டதாக கூறப்படுகிறது.